முத்தியால்பேட்டை, சென்னை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
முத்தியால்பேட்டை என்றும் "முத்தையால்பேட்டை" என்றும் அழைக்கப்படும் பகுதியானது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் சென்னை மாவட்டத்திலுள்ள சென்னை நகரின் நெருக்கமிகு வணிக மற்றும் குடியிருப்புப் பகுதியாகும்.[1][2][3]
Remove ads
அமைவிடம்
கடல் மட்டத்திலிருந்து சுமார் 34.39 மீ. உயரத்தில், (13.0978°N 80.2886°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு சென்னையில் முத்தியால்பேட்டை அமையப் பெற்றுள்ளது.
சமயம்
இந்துக் கோயில்கள்
தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் பராமரிக்கப்படும் மல்லிகேஸ்வரர் கோயில்,[4] வேணுகோபால கிருஷ்ண சுவாமி கோயில்,[5] காளத்தீஸ்வரர் கோயில்[6] மற்றும் வெள்ளை விநாயகர் கோயில்[7] ஆகிய இந்துக் கோயில்கள் முத்தியால்பேட்டை பகுதியில் அமைந்துள்ளன.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads