மூக்கெலும்பு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மூக்கெலும்பு (nasal bone) முகவெலும்புகளில் பக்கத்திற்கு ஒன்று என அமைந்த சிறு எலும்பு ஆகும்.[1]
அமைப்பு
மூக்கெலும்புகள் இணைந்து மூக்கை உருவாக்குகிறது. மூக்கெலும்பு வடிவிலும், அளவிலும் மனிதருக்கு மனிதர் சற்று வேறுபடுகிறது. மூக்கெலும்பு மண்டையோட்டின் நுதலெலும்பு மற்றும் நெய்யரியெலும்பு இணைந்துள்ளது. முகவெலும்புகளில் மேல்தாடை எலும்பு மற்றும் மறுபக்க மூக்கெலும்புடன் இணைந்துள்ளது.
- மூக்கெலும்பு அமைவிடம்.
- வலது மூக்கெலும்பு அமைவிடம்.
- வலது மூக்கெலும்பு அமைவிடம்.
ஆமைகளுக்கு மூக்கெலும்பு கிடையாது நுதலெலும்பின் முன்பகுதி மூக்கை உருவாக்குகிறது.[2]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads

