மெக்சிஸ் கோபுரம்

அம்பாங் கோபுரம் From Wikipedia, the free encyclopedia

மெக்சிஸ் கோபுரம்map
Remove ads

மெக்சிஸ் கோபுரம் அல்லது அம்பாங் கோபுரம் (மலாய்; Menara Maxis; ஆங்கிலம்: Maxis Tower) என்பது மலேசியா, கோலாலம்பூர் மாநகர மையத்தில் 212 மீ (696 அடி அடி) உயரத்தில் உள்ள 49-அடுக்கு உயர வானளாவிய கட்டிடமாகும்.[2]

விரைவான உண்மைகள் மெக்சிஸ் கோபுரம் Maxis Tower, மாற்றுப் பெயர்கள் ...

இந்தக் கோபுரம் மெக்சிஸ் கம்யூனிகேசன்ஸ் (Maxis Communications); மற்றும் தஞ்சோங் குழும நிறுவனங்கள் (Tanjong Plc Group of Companies) ஆகியவற்றின் தலைமையகமாகச் செயல்படுகிறது.[3]

Remove ads

பொது

கோலாலம்பூர் மாநகர மையத் திட்டத்தின் 1-ஆம் கட்டத்தின் கீழ் கேஎல்சிசி புராப்பர்டீஸ் ஓல்டிங்ஸ் பெர்காட் (KLCC Properties) நிறுவனத்தின் மூலம் மெக்சிஸ் கோபுரம் உருவாக்கப்பட்டது.[4]

இந்தக் கட்டிடம் இம்பியான் கிலாசிக் (Impian Klasik Sdn Bhd) எனும் நிறுவனத்திற்குச் சொந்தமானது. இதில் தஞ்சோங் குழும நிறுவனங்கள் 67% பங்குகளையும் கேஎல்சிசி புராப்பர்டீஸ் ஓல்டிங்ஸ் பெர்காட் 33% பங்குகளையும் வைத்துள்ளன.

அமைவு

மெக்சிஸ் கோபுரம் கோலாலம்பூர் மாநகர மையத்தின் வடமேற்கு பகுதியில் பெட்ரோனாஸ் கோபுரங்களுக்கு அருகில் அமைந்துள்ளது.

மெக்சிஸ் கோபுரம், அலுமினியம் மற்றும் கண்ணாடி உறை முகப்பைக் கொண்டுள்ளது.

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads