மே மாதம் (திரைப்படம்)
இந்தியத் தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
மே மாதம் 1994-இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். வினீத் நடித்த இப்படத்தை ஜி. வெங்கடேஸ்வரன் இயக்கினார்.
வினீத்துக்கு குரல் கொடுத்தவர் வேணு அரவிந்த். [1]
Remove ads
நடிகர், நடிகையர்
- வினீத் - ஈஸ்வர்[2]
- சோனாலி குல்கர்னி - சந்தியா[3]
- மனோரமா - ஆண்டாள்
- காகா இராதாகிருஷ்ணன் - சதாசிவம்
- சனகராஜ் - கேப்டன்
- ஆர். சுந்தர்ராஜன் - ஆல் இன் ஆல் ஐயாசாமி
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைத்திருந்தார். கவிஞர் வைரமுத்து பாடல் வரிகளை எழுதியிருந்தார்.[4] "மார்கழிப் பூவே" என்ற பாடல் இந்தோளம் இராகத்திலும்,[5] "என்மேல் விழுந்த மழைத்துளியே" என்ற பாடல் காபி இராகத்திலும் அமையப் பெற்றது.[6]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads