மேக்னசைட் சந்திப்பு தொடருந்து நிலையம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மேக்னசைட் சந்திப்பு தொடருந்து நிலையம் (Magnesite Junction railway station, நிலையக் குறியீடு:MGSJ) தமிழ்நாட்டின், சேலம் மாவட்டத்தில் பயணிகள் அல்லாத ஒரு சந்திப்பு தொடருந்து நிலையமாகும். இது தென்னக இரயில்வேயின், சேலம் தொடருந்து கோட்டத்தின் கீழ் செயல்படுகிறது.[1]
Remove ads
வழித்தடம்
இந்த சந்திப்பு நிலையத்திலிருந்து தெற்கே சேலம் சந்திப்பும், வடக்கே ஜோலார்பேட்டை சந்திக்கும், வடமேற்கில் ஓமலூர் சந்திப்பும் உள்ளது.[1][2][3]
அருகிலுள்ள குறிப்பிடத்தக்க இடங்கள்
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads