மோ. ராஜா
தமிழ்த் திரைப்பட இயக்குநர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
மோகன் ராஜா (பிறப்பு: 15 சனவரி 1976) என்பவர் ஒரு தென்னிந்திய திரைப்பட இயக்குநர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் ஆவார். இவர் ஜெயம் (2002),[1] எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி (2004),[2] சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் (2006),[3] சந்தோஷ் சுப்பிரமணியம் (2008), தில்லாலங்கடி (2010),[4] தனி ஒருவன் (2015) போன்ற தமிழ்த் திரைப்படங்களை இயக்கியதன் மூலம் மிகவும் அறியப்படும் நபர் ஆனார்.
இவர் திரைப்படத் தொகுப்பாளர் மோகனின் மகனும் நடிகர் ஜெயம் ரவியின் அண்ணனும் ஆவார். இவரது பெரும்பாலும் படங்களுமே மறு ஆக்கப் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது கலவையான வெற்றியின் ஒரு காலத்திற்குப் பிறகு, இவர் தனது முதல் எழுதி மற்றும் இயக்கிய அசல் படமான தனி ஒருவன் 2015 ஆம் ஆண்டில் வெளியாகி,[5] அதே ஆண்டில் அதிக லாபம் ஈட்டிய தமிழ் படங்களில் ஒன்றாக மாறியது.
Remove ads
திரைப்படங்கள்
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads