லோணாவ்ளா தொடருந்து நிலையம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
லோணாவ்ளா தொடருந்து நிலையம் (Lonavla Railway Station) லோணாவ்ளா நகரத்தில் உள்ளது. இந்த நகரம் மகாராஷ்டிராவில் உள்ள மலை நகரம் என்பது குறிப்பிடத்தக்கது. புனே - லோணாவ்ளா வழித்தடத்தில் இயங்கும் தொடர்வண்டிகள் இங்கிருந்து கிளம்புகின்றன. புனே- லோணாவ்ளா வழித்தடத்தில் 17 புறநகர தொடர்வண்டிகள் இயங்குகின்றன. இங்கு மும்பை – புனே விரைவுவண்டி நின்று செல்லும்.

Remove ads
தொடர்வண்டிகள்
விரைவுவண்டிகள்
பயணியர் ரயில்கள்
- புனே - கர்ஜத் பயணியர் வண்டி
- மும்பை - பந்தர்ப்பூர் பயணியர் வண்டி
- மும்பை – பிஜாப்பூர் பயணியர் வண்டி
- மும்பை – சீரடி பயணியர் வண்டி
- புனே – மும்பை பயணியர் வண்டி
இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads