வடக்கு மலுக்கு மாகாணம்
இந்தோனேசிய மாகாணம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
வடக்கு மலுக்கு மாகாணம் (North Maluku), இந்தோனேசியா நாட்டின் 38 மாகாணங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் சொபிபி நகரம் ஆகும். இம்மாகாணம் பசிபிக் பெருங்கடலில் அமைந்த மலுக்கு தீவுகளின் வடக்கில் அமைந்துள்ளது. 2010ல் இதன் மக்கள் தொகை 10,38,087 ஆகும்.[3] ஆனால் 2020 கணக்கெடுப்பின்படி மக்கள் தொகை 12,82,937 ஆக உயர்ந்துள்ளது.<[4] 2023ம் ஆண்டின் தற்காலிக மதிப்பீடாக இதன் மக்கள் தொகை 13,28,594 ஆகும்.[1]
Remove ads
அமைவிடம்
இந்தோனேசியாவின் மலுக்கு தீவுகளின் வடக்கில் அமைந்த வடக்கு மலுக்கு மாகாணத்தின் வடக்கில் பசிபிக் பெருங்கடலும்; கிழக்கில் ஹல்மகெரா கடலும், மேற்கில் செரம் கடலும் உள்ளது. இம்மாகாணத்தின் கீழ்கண்ட மாகாணங்களின் எல்லைகளை பகிர்ந்து கொள்கிறது. இதன் மேற்கில் வடக்கு சுலவெசி மாகாணம் மற்றும் நடு சுலவேசி மாகாணமும்; தெற்கில் மலுக்கு மாகாணம் உள்ளது. மேற்கில் தென்மேற்கு பப்புவா உள்ளது. மேலும் இதன் வடக்கில் பிலிப்பைன்ஸ் மற்றும் பலாவு நாடுகள் உள்ளது.
Remove ads
மாகாண நிர்வாகம்
இமாகாணம் 8 மண்டலங்களகவும், 2 நகரங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.
இதனையும் காண்க
மேற்கோள்கள்
ஆதார நூல்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads