வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி

இலங்கை வட்டுக்கோட்டையில் உள்ள தேசிய பாடசாலை From Wikipedia, the free encyclopedia

Remove ads

யா/ வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி (ஆங்கிலம்: Vaddukoddai Hindu College, வட்டு இந்துக் கல்லூரி மற்றும் VHC என்றும் அழைக்கப்படுகிறது) என்பது இலங்கையின் (சித்தங்கேணிக்கு அருகில்) வட்டுக்கோட்டையில் உள்ள ஒரு தேசியப் பாடசாலை ஆகும்.[1]

விரைவான உண்மைகள் Vaddukoddai Hindu College வட்டு இந்துக் கல்லூரி, அமைவிடம் ...


வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி 1894 (09.10.1894)[2] மாதம் விஜயதசமி அன்று அம்பலவாண நாவலரால் ஆங்கிலப் பாடசாலையாக ஆரம்பிக்கப்பட்டது.

அக்காலத்தில் அரசாங்க தொழில் புரிய ஆங்கிலம் தேவை என்பதால் ஆங்கில மொழியில் கல்வி கற்க வட்டுக்கோட்டை செமினரிக்கு செல்லவேண்டும். ஆனால் அங்கு கிறிஸ்தவர்களுக்கு மட்டுமே கல்வி கற்பித்தனர்.[சான்று தேவை] இதனால் "சைவ தமிழ்" பிள்ளைகள் கிறிஸ்தவ மதத்திற்கு மாறினார். இதனை தடுக்கும் வகையிலும் மற்றும் ஏழை "சைவ தமிழ்" குழந்தைகள் கிறிஸ்தவ மதம் மாறாமல் ஆங்கில மொழி கல்வி கற்று அரசு வேலை பெற இக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.[சான்று தேவை]

Remove ads

அதிபர்கள்

  • 1894-1906 அம்பலவாண நாவலர்
  • 1906- ஆசிரியர் சின்னத்துரை

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads