ஸ்டார்டஸ்ட் (விண்கலம்)

From Wikipedia, the free encyclopedia

ஸ்டார்டஸ்ட் (விண்கலம்)
Remove ads

ஸ்டார்டஸ்ட் (Stardust) என்பது நாசாவினால் விண்ணுக்கு அனுப்பப்பட்ட ஒரு தானியங்கி விண்கலம் ஆகும். 300 கிகி எடை கொண்ட இவ்விண்கலம் 1999, பெப்ரவரி 9 ஆம் நாள் 5535 ஆன்பிராங்க் என்ற சிறுகோளை ஆராயவும், வைல்ட் 2 என்ற வால்வெள்ளியையும் ஆராய்ந்து அவற்றிலிருந்து மாதிரிகளைச் சேகரித்து பூமிக்கு அனுப்புத் திட்டத்துடன் அனுப்பப்பட்டது. இதன் முதன்மைத் திட்டத்தை 2006 ஆம் ஆண்டு சனவரி 15 ஆம் நாள் நிறைவு செய்து, அது சேகரித்த மாதிரிகளைக் கொண்ட விண்கூடு பூமிக்குத் திரும்பியது[1]. 26 ஆண்டுகள், 8 மாதங்கள்,  8 நாட்கள் ஆக பறப்பில் உள்ள ஸ்டார்டஸ்ட் விண்கலம் டெம்பெல் 1 சிறுகோளை ஆராய்வதற்காக அதன் திட்டம் விரிவாக்கப்பட்டது. இதனை அடுத்து, அது 2011, பெப்ரவரி 11 ஆம் நாள் டெம்பெல் 1 ஐ அண்மித்தது[2].

விரைவான உண்மைகள் இயக்குபவர், திட்ட வகை ...
Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads