அஜ்மீர்
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
அஜ்மீர் (ஆங்கில மொழி: Ajmer) என்பது இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ள அஜ்மீர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி மன்றம் ஆகும். ஆரவல்லி மலைத்தொடர்களால் சூழப்பட்டுள்ள இந்த நகரம் பிருத்திவிராச் சௌகான் என்னும் புகழ் பெற்ற மன்னனின் தலைநகரங்களில் ஒன்றாக இருந்தது.
அஜ்மீர் | |
அமைவிடம் | 26°27′00″N 74°38′24″E |
நாடு | இந்தியா |
மாநிலம் | இராஜஸ்தான் |
மாவட்டம் | அஜ்மீர் |
ஆளுநர் | கல்யாண் சிங், கல்ராஜ் மிஸ்ரா |
முதலமைச்சர் | பஜன்லால் சர்மா |
மக்களவைத் தொகுதி | அஜ்மீர் |
மக்கள் தொகை | 485,197 (2001[update]) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
• 502.34 மீட்டர்கள் (1,648.1 அடி) |
அஜ்மீர் புறநகர்ப் பகுதியானது, கடல் மட்டத்தில் இருந்து சராசரியாக 502.34 மீட்டர் (1648.10 அடி) உயரத்தில், 26.4499°N 74.6399°E என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு அமையப் பெற்றுள்ளது.[1]
2001ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 485,197 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[2] இவர்களில் 52% ஆண்கள்; 48% பெண்கள் ஆவார்கள். அஜ்மீர் மக்களின் சராசரி கல்வியறிவு 74% ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 80%; பெண்களின் கல்வியறிவு 68% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விடக் கூடியதே. அஜ்மீர் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.