From Wikipedia, the free encyclopedia
ஆசாத் ஜம்மு காஷ்மீர் மாநிலம் (Azad State of Jammu and Kashmir), பாகிஸ்தானின் ஓர் தனியாட்சி மாநிலமாகும். இதன் தலைநகரம் முசாஃபராபாத். பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருந்த இம்மாநிலத்திற்கு இந்தியா உரிமை கொள்கிறது. இந்தியாவின் இப்பகுதி பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் என்று குறிப்பிடப்படுகிறது. 13,297 சதுர கி. மீ பரப்பளவில் அமைந்த இம்மாநிலத்தில் 4,067,856 மக்கள் வசிக்கின்றனர்.
ஆசாத் ஜம்மு காஷ்மீர்
آزاد جموں و کشمیر | |
---|---|
பாக்கித்தானின் தன்னாட்சி மாநிலம் | |
ஆசாத் ஜம்மு காசுமீர்சிவப்பில் காட்டப்பட்டுள்ள்ளது. | |
அமைப்பு | அக்டோபர் 24, 1947 |
தலைநகர் | முசாஃபராபாத் |
Largest city | மிர்ப்பூர் |
அரசு | |
• வகை | பாக்கித்தானின் தன்னாட்சி மாநிலம்[1][2][3] |
• நிர்வாகம் | ஆசாத் ஜம்மு காசுமீர் சட்டமன்றம் |
• முதலமைச்சர் | சவுத்ரி அப்துல் மஜீத் (பாமக) |
பரப்பளவு | |
• மொத்தம் | 13,297 km2 (5,134 sq mi) |
மக்கள்தொகை (2008; est.) | |
• மொத்தம் | 45,67,982 |
• அடர்த்தி | 340/km2 (890/sq mi) |
நேர வலயம் | ஒசநே+5 (பாக்கித்தான் நேரம்) |
ஐஎசுஓ 3166 குறியீடு | PK-JK |
முக்கிய மொழிகள் | |
சட்டமன்ற இருக்கைகள் | 49 |
மாவட்டங்கள் | 10 |
நகரங்கள் | 19 |
ஒன்றியப் பேரவைகள் | 182 |
இணையதளம் | www.ajk.gov.pk |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.