From Wikipedia, the free encyclopedia
எட்டாம் ராமேசஸ் (Ramesses VIII)[1] (ஆட்சிக் காலம்:கிமு 1130–1129)[2]), பண்டைய புது எகிப்திய இராச்சியத்தை ஆண்ட இருபதாம் வம்சத்தின் ஏழாவது பார்வோன் ஆவார். இவர் பார்வோன் மூன்றாம் ராமேசின் மகன்களில் மிகவும் இளைவரும், இறுதியானவரும் ஆவார்.[3]இவர் புது எகிப்து இராச்சியத்தை கிமு 1130 முதல் கிமு 1129 முடிய இரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தார்.[4]மன்னர்களின் சமவெளியில் இவரது கல்லறை இதுவரை கண்டறியப்படவில்லை. எட்டாம் ராமேசஸ் அரியணை ஏறுவதற்கு முன்னர் அரசிகளின் சமவெளியில் 43 எண் கொண்ட கல்லறை எட்டாம் ராமேசுக்காக கட்டப்பட்டது. இருப்பினும் எட்டாம் ராமேசஸ் இறந்த பிறகு அவருககான கல்லறையில் அடக்கம் செய்யப்படவில்லை.[5][6]
எட்டாம் ராமேசஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மெடிநெத் அபு கோயிலில் எட்டாம் ராமேசசின் சிற்பம் | |||||||||||||||||||||||||||||||||||||||||
எகிப்தின் பாரோ | |||||||||||||||||||||||||||||||||||||||||
ஆட்சிக்காலம் | கிமு 1130 - 1129, எகிப்தின் இருபதாம் வம்சம் | ||||||||||||||||||||||||||||||||||||||||
முன்னவர் | ஏழாம் ராமேசஸ் | ||||||||||||||||||||||||||||||||||||||||
பின்னவர் | ஒன்பதாம் ராமேசஸ் | ||||||||||||||||||||||||||||||||||||||||
அரச பட்டங்கள்
| |||||||||||||||||||||||||||||||||||||||||
தந்தை | மூன்றாம் ராமேசஸ் | ||||||||||||||||||||||||||||||||||||||||
இறப்பு | கிமு 1129 |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.