From Wikipedia, the free encyclopedia
ஐக்கிய முன்னணி (United Front) என்பது (1996-1998) காலகட்டத்தில் இந்தியாவில் தேசிய அளவில் செயல்பட்ட ஒரு கூட்டணி. இதில் பதிமூன்று கட்சிகள் இடம்பெற்றிருந்தன. இக்கூட்டணியைச் சேர்ந்த தேவகவுடா மற்றும் ஐ. கே. குஜரால் ஆகியோர் இந்தியப் பிரதமராகப் பதவி வகித்தனர். தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரான சந்திரபாபு நாயுடு இக்கூட்டணியின் கூட்டுனராக (convener) இருந்தார்.
ஐக்கிய முன்னணி | |
---|---|
சுருக்கக்குறி | ஐ.மு |
தலைவர் | சந்திரபாபு நாயுடு |
தொடக்கம் | 1996 |
கலைப்பு | 1998 |
பிரிவு | தேசிய முன்னணி |
தலைமையகம் | ஆந்திர பிரதேச இல்லம், டெல்லி |
இந்தியா அரசியல் |
1) வி. பி. சிங் – ஜனதா தளம்
2) ஜோதிபாசு – இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
3) லாலு பிரசாத் யாதவ் – ஜனதா தளம்
4) முலாயம் சிங் யாதவ் – சமாஜ்வாடி கட்சி
5) ஜி. கே. மூப்பனார் – தமிழ் மாநில காங்கிரஸ்
6) மு. கருணாநிதி – திராவிட முன்னேற்றக் கழகம்
7) தேவ கவுடா – ஜனதா தளம் இறுதியாக தேர்வு செய்யபட்ட பிரதமர்
1) ஜி. கே. மூப்பனார் – தமிழ் மாநில காங்கிரஸ்
2) ஐ. கே. குஜ்ரால் – ஜனதா தளம் இறுதியாக தேர்வு செய்யபட்ட பிரதமர்
வெளியிலிருந்து ஆதரவு
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.