தமிழ் மாநில காங்கிரசு

From Wikipedia, the free encyclopedia

தமிழ் மாநில காங்கிரசு
Remove ads

தமிழ் மாநில காங்கிரசு (சுருக்கமாக : தமாகா Tamil Maanila Congress) அல்லது மூப்பனார் காங்கிரஸ் என்று அழைக்கப்படும். இக்கட்சியானது 1996 ஆம் ஆண்டு அன்றைய தமிழக காங்கிரசுக் கட்சியின் முன்னணி மூத்த தலைவர்களில் ஒருவரான ஜி. கே. மூப்பனார் அவர்களால் ஆரம்பிக்கபட்ட ஒரு அரசியல் கட்சியாகும். இதன் தேர்தல் சின்னம் மிதிவண்டி (சைக்கிள்) ஆகும். 2001ல் இக்கட்சியின் தலைவர் மூப்பனாரின் மறைவுக்குப் பின் அவரது மகன் ஜி. கே. வாசன் தமாகா தலைவரானார். பின்பு 2002ல் அன்றைய காங்கிரஸ் கட்சி தலைவி சோனியா காந்தியின் வேண்டுகோளை ஏற்று கொண்டு தமாகாவை இந்திய தேசியக் காங்கிரசுடன் இணைத்து விட்டார்.[1]இக்கட்சி மீண்டும் 2014ல் ஜி.கே.வாசனால் மறுதொடக்கம் செய்யப்பட்டது.

Thumb
தமாகாவின் தேர்தல் சின்னம் (சைக்கிள்)
Remove ads

வரலாறு

Remove ads

தேர்தல் வரலாறு

Remove ads

மறுதொடக்கம்

மறுதொடக்கத்தில் சந்தித்த தேர்தல்

Remove ads

தேர்தல் நிலவரம்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, பொதுத் தேர்தல் ...

ஆதாரம்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads