துல்லிய பன்னாட்டு ஏடபிள்யுஎம் [வடதுருவ போர் நடவடிக்கை பெரும் அளவு] (Accuracy International AWM [Arctic Warfare Magnum]) என்பது துல்லிய பன்னாட்டு நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்டு, தயாரிக்கப்பட்ட ஆணி இயக்க மறைசுடு நீள் துப்பாக்கி ஆகும். துல்லிய பன்னாட்டு ஏடபிள்யுஎம் சுருக்கமாக "ஏடபிள்யுஎஸ்எம்" என அழைக்கப்படுகிறது. இத்துப்பாக்கி .338 லபுவா மக்னம் இரவையினைப் பயன்படுத்துகிறது.

விரைவான உண்மைகள் துல்லிய பன்னாட்டு ஏடபிள்யுஎம், வகை ...
துல்லிய பன்னாட்டு ஏடபிள்யுஎம்
Thumb
ஏடபிள்யுஎம் 338
வகைமறைசுடு நீள் துப்பாக்கி
அமைக்கப்பட்ட நாடுஐக்கிய இராச்சியம்
பயன்பாடு வரலாறு
பயன்பாட்டுக்கு வந்தது1996–தற்போது
பயன் படுத்தியவர்பார்க்க பாவனையாளர்
போர்கள்ஆப்கானித்தானில் போர் (2001–தற்போது), ஈராக் போர்
உற்பத்தி வரலாறு
தயாரிப்பாளர்துல்லிய பன்னாட்டு
அளவீடுகள்
எடை6.5 kg (14.3 lb) (.300 Winchester Magnum)
6.9 kg (15.1 lb) (.338 Lapua Magnum)
with stock, bipod and empty magazine
நீளம்1200 mm (47.2 in) (.300 Win. Mag.)
1230 mm (48.4 in) (.338 Lapua Magnum)
சுடு குழல் நீளம்660 mm (26 in) (.300 Win. Mag.)
686 mm (27 in) (.338 Lapua Magnum)

தோட்டா.300 Winchester Magnum
.338 லபுவா மக்னம்
வெடிக்கலன் செயல்ஆணி இயக்கம்
செயல்திறமிக்க அடுக்கு1,100 m (1,203 yd) (.300 Winchester Magnum)
1,500 m (1,640 yd) (.338 Lapua Magnum)
மிக நீண்ட தூர மறைசுடு நீள் துப்பாக்கி கொல்லுதலுக்காக (2,470 m (2,701 yd)) எல்115ஏ3 பயன்படுத்தப்பட்டது
கொள் வகை5-இரவை கழற்றக்கூடிய பெட்டித் தாளிகை
காண் திறன்மாற்றக்கூடிய இரும்பு காண் குறிகள்;
இரவு பகல் வில்லைகள்
மூடு

25 செப்டம்பர் 2012 இல் துல்லிய பன்னாட்டு நிறுவனம் ஏடபிள்யுஎம் .338 இற்குப் பதிலாக துல்லிய பன்னாட்டு ஏஎக்ஸ்338 நீள் துப்பாக்கி உள்ளது என அறிவித்தது.[1]

பாவனையாளர்

உசாத்துணை

வெளி இணைப்புகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.