பூரி மாவட்டம்
ஒடிசாவில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
ஒடிசாவில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
பூரி ஒரிசா மாநிலத்தின் கிழக்குக் கரையோர மாவட்டமாகும். இது ஒரிசாவின் காலம் கடந்த வரலாறு, கலை மற்றும் பண்பாட்டிற்கு ஒர் உன்னத சான்றாக திகழ்கிறது. உலகப் புகழ் பெற்ற புரி ஜெகன்நாதர் கோயில் [1], கொனார்க் சூரியன் கோயில் மற்றும் பிப்பிலி ஆகிய இடங்கள் இம்மாவட்டத்தின் சிறப்புகள்.
புரி | |||||
— மாவட்டம் — | |||||
அமைவிடம் | 19°48′58″N 85°49′59″E | ||||
நாடு | இந்தியா | ||||
மாநிலம் | ஒரிசா | ||||
தலைமையகம் | புரி | ||||
அருகாமை நகரம் | புவனேசுவர் | ||||
[[ஒரிசா ஆளுநர்களின் பட்டியல்|ஆளுநர்]] | |||||
[[ஒரிசா முதலமைச்சர்களின் பட்டியல்|முதலமைச்சர்]] | |||||
மக்களவைத் தொகுதி | 2; 17- புரி, 16- ஜகத்சிங்பூர் | ||||
மக்கள் தொகை • அடர்த்தி |
15,02,682 (2001[update]) • 492/km2 (1,274/sq mi) | ||||
பாலின விகிதம் | 1.032 ♂/♀ | ||||
கல்வியறிவு | 73.86% | ||||
மொழிகள் | ஒரியா, இந்தி, ஆங்கிலம் | ||||
---|---|---|---|---|---|
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||
பரப்பளவு • கடற்கரை |
3051 கிமீ2 (1178 சதுர மைல்) • 150.4 கிலோமீட்டர்கள் (93.5 mi) | ||||
தட்பவெப்பம் வெப்பநிலை |
Aw (Köppen) • 37 °C (99 °F) | ||||
தொலைவு(கள்)
| |||||
குறியீடுகள்
| |||||
இணையதளம் | puri.nic.in |
புரி நகரத்தில் ஆண்டுதோறும், ஜெகந்நாதர், பலராமன் மற்றும் சுபத்திரைக்கு நடைபெறும் தேரோட்டம் உலகப் புகழ் பெற்றது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.