மாண்டவி
இதிகாசமான இராமாயணத்தில் இடம் பெறும் ஒரு பாத்திரம் / From Wikipedia, the free encyclopedia
மாண்டவி இந்து இதிகாசங்களில் ஒன்றான இராமாயணத்தில் இடம்பெறும் ஒரு பாத்திரம். பரதனின் மனைவி, சீதையின் தங்கை, சீதையின் தந்தையான ஜனகரின் தம்பி குசத்துவஜனின் மூத்த மகள். மாண்டவியின் உடன்பிறந்தவள் சுருதகீர்த்தி.