சுவப்னா பர்மன்
எண் வகை தடகள விளையாட்டு வீராங்கனை / From Wikipedia, the free encyclopedia
சுவப்னா பர்மன் (Swapna Barman) (பிறப்பு:29 அக்டோபர் 1996), இந்தியாவின் எண்வகை தடகள விளையாட்டு வீரங்கனை ஆவார். இவர் ஜகார்த்தாவில் நடைபெற்ற 2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், மகளிர் பிரிவில் ஹெப்டதலான் விளையாட்டில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்திய மகளிர் தடகள வீராங்கனை ஆவார்.[1][2]
விரைவான உண்மைகள் தனிநபர் தகவல், பிறப்பு ...
சுவப்னா பர்மன், ஒடிசா, 2017 | ||||||||||||||||||||||||||
தனிநபர் தகவல் | ||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பிறப்பு | 29 அக்டோபர் 1996 ஜல்பைகுரி, மேற்கு வங்காளம், இந்தியா | |||||||||||||||||||||||||
விளையாட்டு | ||||||||||||||||||||||||||
நாடு | இந்தியா | |||||||||||||||||||||||||
விளையாட்டு | தடகள விளையாட்டு | |||||||||||||||||||||||||
நிகழ்வு(கள்) | ஹெப்டதலான் | |||||||||||||||||||||||||
சாதனைகளும் விருதுகளும் | ||||||||||||||||||||||||||
தனிப்பட்ட சாதனை(கள்) | 6026 புள்ளிகள் 2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகள், ஜகார்த்தா | |||||||||||||||||||||||||
பதக்கத் தகவல்கள்
| ||||||||||||||||||||||||||
29 ஆகஸ்டு 2018 இற்றைப்படுத்தியது. |
மூடு
இந்தியாவில் புவனேசுவரத்தில் நடைபெற்ற 2017 ஆசிய தடகள போட்டியில் முதலிடத்தில் வென்றவர்.[3]