சிக்கு புக்கு
வே. மணிகண்டன் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் / From Wikipedia, the free encyclopedia
சிக்கு புக்கு 2010ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை எழுதி இயக்கியவர் கே மணிகண்டன். அவருடன் எஸ் ராமகிருஷ்ணனும் பணியாற்றினார். இத்திரைப்படத்தில் ஆர்யா, சிரேயா, பிரித்திகா போன்றோர் நடித்திருந்தனர்
விரைவான உண்மைகள் சிக்கு புக்கு, இயக்கம் ...
சிக்கு புக்கு | |
---|---|
சுவரொட்டி | |
இயக்கம் | கே. மணிகண்டன் |
தயாரிப்பு | சுந்தர முரளி மனோகர் |
கதை | கே மணிகண்டன் எஸ். ராமகிருஷ்ணன் |
இசை | கலோனியல் கசின்ஸ் (பாடல் இசை) பிரவீண் மணி (பின்னணி இசை) |
நடிப்பு | ஆர்யா சிரேயா சரன் ப்ரித்திகா |
ஒளிப்பதிவு | ஆர். பி. குருதேவ் |
படத்தொகுப்பு | வி. டி. விஜயன் |
வெளியீடு | திசம்பர் 3, 2010 (2010-12-03) |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மொத்த வருவாய் | ₹10 கோடி |
மூடு
03 டிசம்பர் 2010ல் இப்படம் வெளியானது.[1]