தர்மலிங்கம் சித்தார்த்தன்
From Wikipedia, the free encyclopedia
தர்மலிங்கம் சித்தார்த்தன் '(Dharmalingam Siddharthan, பிறப்பு: 10 செப்டம்பர் 1948) இலங்கையின் அரசியல்வாதியும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினரும் ஆவார். 1970களில் இருந்து ஈழ விடுதலைப் போராட்டத்துடன் தொடர்பு கொண்டிருக்கும் இவர் இலங்கை தமிழரசுக் கட்சியின் உடுவில் தொகுதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வி. தர்மலிங்கத்தின் மகன் ஆவார்.[1][2]
விரைவான உண்மைகள் தர்மலிங்கம் சித்தார்த்தன், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ...
தர்மலிங்கம் சித்தார்த்தன் | |
---|---|
2017 இல் சித்தார்த்தன் | |
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் ஆகத்து 2020 | |
தொகுதி | யாழ்ப்பாண மாவட்டம் |
பதவியில் ஆகத்து 2015 – மார்ச் 2020 | |
தொகுதி | யாழ்ப்பாண மாவட்டம் |
பதவியில் 2001–2004 | |
தொகுதி | வன்னி மாவட்டம் |
பதவியில் 1994–2000 | |
தொகுதி | வன்னி மாவட்டம் |
வட மாகாண சபை உறுப்பினர் | |
பதவியில் 2013–2015 | |
பின்னவர் | கணபதிப்பிள்ளை தருமலிங்கம் |
தொகுதி | யாழ்ப்பாண மாவட்டம் |
தலைவர் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 1989 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | தர்மலிங்கம் சித்தார்த்தன் 10 செப்டம்பர் 1948 (1948-09-10) (அகவை 75) |
இறப்பு | appointer |
இளைப்பாறுமிடம் | appointer |
அரசியல் கட்சி | தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் |
பிற அரசியல் தொடர்புகள் | தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு |
பெற்றோர் | வி. தர்மலிங்கம் |
மூடு