அனாக் புக்கிட் தொடருந்து நிலையம்
From Wikipedia, the free encyclopedia
அனாக் புக்கிட் தொடருந்து நிலையம் (ஆங்கிலம்: Anak Bukit Railway Station மலாய்: Stesen Keretapi Anak Bukit); சீனம்: 阿纳武吉火车站) என்பது தீபகற்ப மலேசியா, பெர்லிஸ் மாநிலத்தில் அனாக் புக்கிட் நகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். இந்த நிலையம் அனாக் புக்கிட் மற்றும் அதன் சுற்றுப்புறங்களுக்குச் சேவை செய்கிறது. [1]
அனாக் புக்கிட் தொடருந்து நிலையம் | ||||||||||||||||
பொது தகவல்கள் | ||||||||||||||||
அமைவிடம் | அனாக் புக்கிட், பெர்லிஸ், மலேசியா | |||||||||||||||
ஆள்கூறுகள் | 6.1834°N 100.3749°E / 6.1834; 100.3749 | |||||||||||||||
உரிமம் | மலாயா தொடருந்து நிறுவனம் | |||||||||||||||
தடங்கள் | தீபகற்ப மலேசியா மேற்கு கரை வழித்தடம் | |||||||||||||||
நடைமேடை | 3 தீவு மேடைகள் | |||||||||||||||
இருப்புப் பாதைகள் | 4 | |||||||||||||||
இணைப்புக்கள் | உள்ளூர் போக்குவரத்து | |||||||||||||||
கட்டமைப்பு | ||||||||||||||||
தரிப்பிடம் | உண்டு | |||||||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | ||||||||||||||||
வரலாறு | ||||||||||||||||
திறக்கப்பட்டது | 1917 | |||||||||||||||
மின்சாரமயம் | 2015 | |||||||||||||||
சேவைகள் | ||||||||||||||||
| ||||||||||||||||
|
மலாயா மேற்கு கடற்கரை தொடருந்து வழித்தடம் எனும் தீபகற்ப மலேசிய மேற்கு கரை வழித்தடத்தில் (KTM Wast Coast Railway Line), பெர்லிஸ் மாநிலத்தின் ஜித்ரா நகரத்திற்கு அருகில் உள்ளது.
ஈப்போ - பாடாங் பெசார் மின்மயமாக்கல்; மற்றும் இரட்டை தண்டவாளத் திட்டத்தின் ஒரு பகுதியாக அனாக் புக்கிட் நகரில் இந்தப் புதிய தொடருந்து நிலையம் கட்டப்பட்டது. 2014-ஆம் ஆண்டில் செயல்படத் தொடங்கிய இந்த நிலையம் கேடிஎம் இடிஎஸ் நிறுவனத்தின் தொடருந்துகளால் சேவை செய்யப் படுகிறது.[2]