உனாஸ் பிரமிடு, பண்டைய எகிப்தின்பழைய எகிப்து இராச்சியத்தை ஆண்ட ஐந்தாம் வம்சத்தின் இறுதி மன்னரான உனாஸ் (ஆட்சிக் காலம்கிமு 2345 - கிமு 2315) என்பவர் இப்பிரமிடை கீழ் எகிப்தில் உள்ள சக்காரா நகரத்தில் நிறுவினார். உனாசின் பிரமிடு, பழைய இராச்சியத்தின் போது முடிக்கப்பட்ட அரச பிரமிடுகளில் மிகச்சிறியது. 750 மீட்டர் நீளமுள்ள (2,460 அடி) தரைப்பாலத்தால் இணைக்கப்பட்ட அதன் உயரமான நினைவுக் கோயில், வர்ணம் பூசப்பட்டு ஆடம்பரமாக அலங்கரிக்கப்பட்டது. மேலும் உனாஸ் தனது பிரமிடு அறைகளின் சுவர்களில் பிரமிடு உரைகளை செதுக்கி வர்ணம் பூசினார். பிரமிடு உரைகள் பொறிக்கும் வழக்கம், அவரது வழித்தோன்றல்களால் எகிப்தின் முதல் இடைநிலைக் காலம் (கிமு 2160 - 2050) வரை பின்பற்றப்பட்டது. இந்த பிரமிடு உரைகள் மன்னரைஇரா மற்றும் ஓரசு கடவுள்களுடன் அடையாளம் காட்டப்படுகிறது. உனாசின் ஆட்சிக் காலத்தில் அவரது வழிபாட்டு முறை அதிகரித்து வந்தது. மேலும் மன்னரின் மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கையை அடைய உதவுவதாக கருதப்பட்டது.
Nfr swt Wnjs[1][2] Nefer asut Unas[3] "Beautiful are the [cult] places of Unas"[4] Alternatively translated as "Perfect are the places of Unas"[5] or "The places of Unas are complete"[6]
சக்காரா நகரத்தின் வடகிழக்கு மூலையில் அமைந்துள்ள யூசர்காப் பிரமிடுக்கு சமச்சீராக, செகெம்கெட்டின் பிரமிடுக்கும் ஜோசரின் பிரமிடு வளாகத்தின் தென்மேற்கு மூலைக்கும் இடையே, வடக்கு சக்காராவில் மன்னர் உனாஸ் தனக்கென ஒரு பிரமிட்டைக் கட்டிக்கொண்டார். இது 43 மீ (141 அடி) உயரம், 57.7 மீ × 57.7 மீ (189 அடி × 189 அடி) சதுர அடித்தளத்தைக் கொண்டது.
உனாஸ் பிரமிடு அருகில் உனாஸ் நினைவுக் கோயில் கட்டப்பட்டுள்ளது. இக்கோயிலில் இறந்த அரசர் உனாஸ் வழிபாட்டிற்கான பொருட்களைப் படைக்க வேண்டிய பிரசாதம் தயாரிக்கப்பட்டது. இக்கோயில் மன்னர் கூபுவின் நினைவு கோயிலுக்கு சமமாக இருந்தது.
Allen, James (2001). "Pyramid Texts". In Redford, Donald B. (ed.). The Oxford Encyclopedia of Ancient Egypt, Volume 3. Oxford: Oxford University Press. pp.95–98. பன்னாட்டுத் தரப்புத்தக எண்978-0-19-510234-5.
Altenmüller, Hartwig (2001). "Old Kingdom: Fifth Dynasty". In Redford, Donald B. (ed.). The Oxford Encyclopedia of Ancient Egypt, Volume 2. Oxford: Oxford University Press. pp.597–601. பன்னாட்டுத் தரப்புத்தக எண்978-0-19-510234-5.
Budge, Ernest Alfred Wallis (1920). An Egyptian Hieroglyphic Dictionary: With an index of English words, King List and Geographical List with Indexes, List of Hieroglyphic Characters, Coptic and Semitic Alphabets, etc. Vol.1. London: J. Murray. இணையக் கணினி நூலக மைய எண்697736910.
Chauvet, Violaine (2001). "Saqqara". In Redford, Donald B. (ed.). The Oxford Encyclopedia of Ancient Egypt, Volume 3. Oxford: Oxford University Press. pp.176–179. பன்னாட்டுத் தரப்புத்தக எண்978-0-19-510234-5.
Ćwiek, Andrzej (2003). Relief Decoration in the Royal Funerary Complexes of the Old Kingdom: Studies in the Development, Scene Content and Iconography (PhD). Supervised by Karol Myśliwiec. Warsaw: Institute of Archeology, Warsaw University. இணையக் கணினி நூலக மைய எண்315589023.
Edel, Elmar (2013) [1980]. Hieroglyphische Inschriften des Alten Reiches (in ஜெர்மன்). Wiesbaden: Springer Fachmedien Wiesbaden GmBH. பன்னாட்டுத் தரப்புத்தக எண்978-3-531-05081-2.
Goedicke, Hans (1971). Re-used blocks from the Pyramid of Amenemhat I at Lisht. Vol.20. New York: The Metropolitan Museum of Art Egyptian Expedition. பன்னாட்டுத் தரப்புத்தக எண்978-0-87099-107-3.
Hellum, Jennifer (2012). "The use of myth in the Pyramid Texts". In Knoblauch, Christian M.; Gill, James C. (eds.). Egyptology in Australia and New Zealand 2009: Proceedings of the Conference Held in Melbourne, September 4th–6th. Oxford: Archaeopress. pp.41–46. பன்னாட்டுத் தரப்புத்தக எண்978-1-4073-0941-5.
Jiménez-Serrano, Alejandro (2012). Kahl, Jochem; Kloth, Nicole (eds.). On the construction of the mortuary temple of King Unas (in ஆங்கிலம்). Vol.41. Hamburg: Helmut Buske Verlag GmBH. pp.153–162. பன்னாட்டுத் தரப்புத்தக எண்978-3-8754-8941-5. {{cite book}}: |journal= ignored (help)
Labrousse, Audran; Lauer, Jean-Philippe; Leclant, Jean (1977). Le temple haut du complexe funéraire du roi Ounas (in பிரெஞ்சு). Le Caire: Institut français d'archéologie orientale du Caire. இணையக் கணினி நூலக மைய எண்249491871.
Lesko, Leonard (2001). "Funerary literature". In Redford, Donald B. (ed.). The Oxford Encyclopedia of Ancient Egypt, Volume 1. Oxford: Oxford University Press. pp.570–575. பன்னாட்டுத் தரப்புத்தக எண்978-0-19-510234-5.
Lucas, Alfred (1959) [1948]. Ancient Egyptian Materials and Industries (Third Edition, Reviseded.). London: Edward Arnold (Publishers) LTD. இணையக் கணினி நூலக மைய எண்1057992706.
Málek, Jaromír (2000). "Old Kingdom rulers as "local saints" in the Memphite area during the Old Kingdom". In Bárta, Miroslav; Krejčí, Jaromír (eds.). Abusir and Saqqara in the Year 2000. Prague: Academy of Sciences of the Czech Republic – Oriental Institute. pp.241–258. பன்னாட்டுத் தரப்புத்தக எண்978-80-85425-39-0.
Mathieu, Bernard (1997). "La signification du serdab dans la pyramide d'Ounas: L'architecture des appartements funéraires royaux à la lumière des textes des pyramides". In Berger, Catherine; Mathieu, Bernard (eds.). Études sur l'Ancien Empire et la nécropole de Saqqâra dédiées à Jean-Phillipe Lauer. Orientalie Monspeliensia IX (in பிரெஞ்சு). Montpellier: Université Paul Valéry-Montpellier III. pp.289–304. பன்னாட்டுத் தரப்புத்தக எண்978-2842690472.
Megahed, Mohamed (2016). "The antichambre carée in the Old Kingdom. Decoration and function". In Landgráfová, Renata; Mynářová, Jana (eds.). Rich and great: studies in honour of Anthony J. Spalinger on the occasion of his 70th Feast of Thoth. Prague: Charles University in Prague, Faculty of Arts. pp.239–259. பன்னாட்டுத் தரப்புத்தக எண்978-8073086688.
Morales, Antonio J. (2006). "Traces of official and popular veneration to Nyuserra Iny at Abusir. Late Fifth Dynasty to the Middle Kingdom". In Bárta, Miroslav; Coppens, Filip; Krejčí, Jaromír (eds.). Abusir and Saqqara in the Year 2005, Proceedings of the Conference held in Prague (June 27–July 5, 2005). Prague: Academy of Sciences of the Czech Republic, Oriental Institute. pp.311–341. பன்னாட்டுத் தரப்புத்தக எண்978-80-7308-116-4.
Ossian, Clair R. (2001). "Quartzite". In Redford, Donald B. (ed.). The Oxford Encyclopedia of Ancient Egypt, Volume 3. Oxford: Oxford University Press. pp.104–105. பன்னாட்டுத் தரப்புத்தக எண்978-0-19-510234-5.
Smith, Mark (2009). Wendrick, Willeke; Dieleman, Jacco; Frood, Elizabeth; Baines, John (eds.). Democratization of the Afterlife. Los Angeles: University of California. பன்னாட்டுத் தரப்புத்தக எண்978-0-615-21403-0. {{cite book}}: |journal= ignored (help)
Smith, Mark (2017). Following Osiris: Perspectives on the Osirian Afterlife from Four Millennia. Oxford: Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்978-0-19-108976-3.
Strudwick, Nigel (1985). Davies, W. V. (ed.). The Administration of Egypt in the Old Kingdom: The Highest Titles and Their Holders. London: KPI Limited. பன்னாட்டுத் தரப்புத்தக எண்978-0-7103-0107-9.
Verner, Miroslav (2001b). "Old Kingdom". In Redford, Donald B. (ed.). The Oxford Encyclopedia of Ancient Egypt, Volume 2. Oxford: Oxford University Press. pp.585–591. பன்னாட்டுத் தரப்புத்தக எண்978-0-19-510234-5.
Verner, Miroslav (2001c). "Pyramid". In Redford, Donald B. (ed.). The Oxford Encyclopedia of Ancient Egypt, Volume 3. Oxford: Oxford University Press. pp.87–95. பன்னாட்டுத் தரப்புத்தக எண்978-0-19-510234-5.
Wegner, Josef W. (2001). "Royal cults". In Redford, Donald B. (ed.). The Oxford Encyclopedia of Ancient Egypt, Volume 1. Oxford: Oxford University Press. pp.332–336. பன்னாட்டுத் தரப்புத்தக எண்978-0-19-510234-5.