டாமன்சாரா-பூச்சோங் விரைவுச்சாலை
பெட்டாலிங் மாவட்டத்தில் அமைந்துள்ள நெடுஞ்சாலை / From Wikipedia, the free encyclopedia
டாமன்சாரா-பூச்சோங் விரைவுச்சாலை , (ஆங்கிலம்: Damansara–Puchong Expressway; மலாய்: Lebuhraya Damansara–Puchong) (LDP) என்பது மலேசியாவில் சிலாங்கூர் பெட்டாலிங் மாவட்டத்தில் அமைந்துள்ள 40-கி.மீ. (24.9 மைல்) நெடுஞ்சாலை ஆகும்.[1]
விரைவான உண்மைகள் Expressway 11, வழித்தட தகவல்கள் ...
Expressway 11 | |
---|---|
டாமன்சாரா-பூச்சோங் விரைவுச்சாலை Damansara–Puchong Expressway Lebuhraya Damansara–Puchong | |
வழித்தட தகவல்கள் | |
பராமரிப்பு Lingkaran Trans Kota Holdings Bhd | |
நீளம்: | 40.0 km (24.9 mi) முக்கிய பாதை: 32.5 km (20.2 mi) பூச்சோங் மேற்கு இணைப்பு:7.5 km (4.7 mi) |
பயன்பாட்டில் இருந்த காலம்: | 1997 இன்று வரையில் – present |
வரலாறு: | டிசம்பர் 1998-இல் கட்டி முடிக்கப்பட்டு; சனவரி 1999-இல் திறக்கப்பட்டது |
முக்கிய சந்திப்புகள் | |
வடக்கு முடிவு: | சுங்கை பூலோ நெடுஞ்சாலை & கோலாலம்பூர் மத்திய வளைவு சாலை 2 (அருகில்) பண்டார் ஸ்ரீ டாமன்சாரா, சிலாங்கூர் |
இஸ்பிரிண்ட் விரைவுச்சாலை டாமன்சாரா–சா ஆலம் உயர்த்தப்பட்ட விரைவுச்சாலை கூட்டரசு நெடுஞ்சாலை (மலேசியா) சா ஆலாம் விரைவுச்சாலை B11 பூச்சோங்-பெட்டாலிங் ஜெயா சாலை புக்கிட் ஜாலில் நெடுஞ்சாலை சா ஆலாம்-பூச்சோங் நெடுஞ்சாலை ஸ்ரீ கெம்பாங்கான் சாலை | |
South முடிவு: | சிலாங்கூர், புத்ரா பெர்மாய், அருகில் புத்ராஜெயா–சைபர்ஜெயா விரைவுச்சாலை |
அமைவிடம் | |
முதன்மை இலக்குகள்: | புக்கிட் லாஞ்சான், டாமன்சாரா பெர்டானா, முத்தியாரா டாமன்சாரா, பண்டார் உத்தாமா டாமன்சாரா, தாமான் துன் டாக்டர் இசுமாயில், கிளானா ஜெயா, பண்டார் சன்வே , சுபாங் ஜெயா, பெட்டாலிங் ஜெயா, பூச்சோங், யூஇபி சுபாங் ஜெயா, சுங்கை பீசி, சா ஆலாம், புத்ராஜெயா, சைபர்ஜெயா |
நெடுஞ்சாலை அமைப்பு | |
|
மூடு
இந்த அதிவேக நெடுஞ்சாலை பண்டார் ஸ்ரீ டாமன்சாரா மற்றும் புத்ரா பெர்மாய் நகரங்களுக்கு இடையே வடக்கு - தெற்கு திசையில் புத்ராஜெயாவிற்கு அருகில் செல்கிறது. அத்துடன் பெட்டாலிங் ஜெயா மற்றும் பூச்சோங் நகரங்களுக்கு ஒரு பெரிய சாலையாகவும் அமைகிறது.
இதன் தடத்தில் அமைந்துள்ள ஒரு குறுகிய கிழக்கு - மேற்கு துணைச் சாலை பண்டார் பூச்சோங்கையும் யூஇபி சுபாங் ஜெயாவின் புறநகர் பகுதியையும் இணைக்கிறது.