அகிம்சாபுரம்
மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
அகிம்சாபுரம் (ஆங்கிலம்: Ahimsapuram) என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் மதுரை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1][2][3][4]
கடல் மட்டத்திலிருந்து சுமார் 159 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள அகிம்சாபுரம் பகுதியின் புவியியல் ஆள்கூறுகள், 9.938000°N 78.121600°E ஆகும். மதுரை, செல்லூர், கோரிப்பாளையம், தல்லாகுளம், சின்ன சொக்கிகுளம், பீபி குளம், நரிமேடு, கோ. புதூர், கே. கே. நகர், அண்ணா நகர், சிம்மக்கல், யானைக்கல், நெல்பேட்டை, கீழ வாசல், தெற்கு வாசல், காளவாசல், அரசரடி, ஆரப்பாளையம், விளாங்குடி, கூடல் நகர், தத்தனேரி, கோச்சடை, எஸ். எஸ். காலனி, எல்லிஸ் நகர், பொன்னகரம், பெத்தானியாபுரம், ஜெய்ஹிந்த்புரம் மற்றும் டி. வி. எஸ். நகர் ஆகியவை அகிம்சாபுரம் பகுதிக்கு அருகிலுள்ள முக்கிய புறநகர்ப் பகுதிகளாகும்.
அகிம்சாபுரத்தில் முக்கியமாக கீழ்க்கண்ட தெருக்கள் அமைந்துள்ளன:
- அகிம்சாபுரம் முதல் தெரு
- அகிம்சாபுரம் இரண்டாவது தெரு
- அகிம்சாபுரம் மூன்றாவது தெரு
- அகிம்சாபுரம் நான்காவது தெரு
- அகிம்சாபுரம் ஐந்தாவது தெரு
- அகிம்சாபுரம் ஆறாவது தெரு
- அகிம்சாபுரம் ஏழாவது தெரு
- அகிம்சாபுரம் எட்டாவது தெரு.
அகிம்சாபுரம் பகுதியானது, மதுரை வடக்கு (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும்.[5] இதன் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக 2021 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றவர் கோ. தளபதி ஆவார். மேலும் இப்பகுதி, மதுரை மக்களவைத் தொகுதி சார்ந்தது. இதன் மக்களவைத் தொகுதி உறுப்பினராக சு. வெங்கடேசன், 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றார்.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்பு
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads