அகில இந்திய இந்திரா காங்கிரஸ் (திவாரி)

இந்திய அரசியல் கட்சி From Wikipedia, the free encyclopedia

Remove ads

அகில இந்திய இந்திரா காங்கிரஸ் (திவாரி) (All India Indira Congress (Tiwari)) என்பது இந்தியாவில் அதிருப்தி இந்திய தேசிய காங்கிரஸ் கட்சித் தலைவர்களான நாராயண் தத் திவாரி, அர்ஜுன் சிங், கே. நட்வர் சிங், ரங்கராஜன் குமாரமங்கலம் ஆகியோரால் 1996 அமைக்கப்பட்ட ஓர் அரசியல் கட்சி ஆகும். சோனியா காந்தி கட்சியைக் கைப்பற்றியபோது கட்சி பின்னர் காங்கிரஸ் கட்சியுடன் இணைக்கப்பட்டது.[1][2]

விரைவான உண்மைகள் அகில இந்திய இந்திரா காங்கிரஸ் (திவாரி), தலைவர் ...
Remove ads

தேர்தல் வரலாறு

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, தேர்தல் ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads