அயோத்தியாபட்டினம் ஊராட்சி ஒன்றியம்

இந்தியாவின் தமிழ்நாட்டில், சேலம் மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம். From Wikipedia, the free encyclopedia

Remove ads

அயோத்தியாபட்டினம் ஊராட்சி ஒன்றியம், தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் உள்ள 20 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாக உள்ளது.[4] இவ்வூராட்சி ஒன்றியத்தில் 32 பஞ்சாயத்து கிராமங்கள் உள்ளன.[5]

விரைவான உண்மைகள்
Remove ads

மக்கள் தொகை

2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,46,368 ஆகும். அதில் ஆண்கள் 74,140; பெண்கள் 72,228 உள்ளனர். பட்டியல் சாதி மக்களின் மொத்த மக்கள் தொகை 42,396ஆக உள்ளது. அதில் ஆண்கள் 21,341; பெண்கள் 21,055. பட்டியல் பழங்குடி மக்களின் மொத்த மக்கள் தொகை 9,279ஆக உள்ளது. அதில் ஆண்கள் 4,657; பெண்கள் 4,622.[6]

ஊராட்சி மன்றங்கள்

அயோத்தியாபட்டினம் ஊராட்சி ஒன்றித்தில் 32 ஊராட்சி மன்றங்கள் உள்ள்து.[7][8]

  1. வெள்ளாளகுண்டம்
  2. வீராணம்
  3. வலசையூர்
  4. வளையக்காரனூர்
  5. உடையாப்பட்டி
  6. தைலானூர்
  7. சுக்கம்பட்டி
  8. எஸ். என். மங்கலம்
  9. பூவனூர்
  10. பெரியகவுண்டாபுரம்
  11. பள்ளிப்பட்டி
  12. மின்னாம்பள்ளி
  13. மேட்டுப்பட்டி
  14. மாசிநாயக்கன்பட்டி
  15. எம். தாதனூர்
  16. எம். பெருமாபாளையம்
  17. எம். பாலப்பட்டி
  18. குப்பனூர்
  19. குள்ளம்பட்டி
  20. கோராத்துப்பட்டி
  21. கூட்டாத்துப்பட்டி
  22. கருமாபுரம்
  23. காரிப்பட்டி
  24. தாசநாயக்கன்பட்டி
  25. டி. பெருமாபாளையம்
  26. சின்னனூர்
  27. சின்னகவுண்டாபுரம்
  28. அனுப்பூர்
  29. ஆலடிப்பட்டி
  30. அதிகாரிப்பட்டி
  31. ஆச்சாங்குட்டப்பட்டி
  32. ஏ. என். மங்கலம்
Remove ads

வெளி இணைப்புகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads