அவந்திபுரா தொடருந்து நிலையம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

அவந்திபுரா தொடருந்து நிலையம் (Awantipora railway station) (நிலையக் குறியீடு: ATPA), இந்தியாவின், சம்மு காசுமீர் (ஒன்றியப் பகுதி)யில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோரா நகரத்தில் அமைந்துள்ளது. வடக்கு இரயில்வே மண்டலத்தில் அமைந்த இந்த இரயில் நிலையம் இமயமலையின் பிர் பாஞ்சல் மலைத்தொடரில் 1,596 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. 3 நடைமேடைகளும், 4 இருப்புப்பாதைகளும் கொண்ட இந்நிலையம் காஷ்மீர் பள்ளத்தாக்கின் பல நகரங்களுடன் இணைக்கிறது.

விரைவான உண்மைகள் அவந்திபுரா தொடருந்து நிலையம், பொது தகவல்கள் ...
Remove ads

தொடருந்து சேவைகள்

அவந்திபுரா தொடருந்து நிலையத்திலிருந்து கீழ்கண்ட தொடருந்து நிலையங்களுக்கு பயணியர் வண்டிகள் இயக்கப்படுகிறது.[1][2]

  1. பனிஹால் தொடருந்து நிலையம்
  2. பட்காம் தொடருந்து நிலையம்
  3. பாரமுல்லா தொடருந்து நிலையம்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads