ஆசாத் சமாஜ் கட்சி (கன்சிராம்)

From Wikipedia, the free encyclopedia

Remove ads

ஆசாத் சமாஜ் கட்சி (கன்சிராம்)(Azad Samaj Party-Kanshi Ram)என்பது இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பதிவுசெய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத இந்திய அரசியல் கட்சி. இது சந்திரசேகர் ஆசாத் என்பவரால் நிறுவப்பட்டது.[3][4]

விரைவான உண்மைகள் ஆசாத் சமாஜ் கட்சி (கன்சிராம்), சுருக்கக்குறி ...
Remove ads

வரலாறு

சந்திர சேகர் ஆசாத் 2020 மார்ச் 15 அன்று ஆசாத் சமாஜ் கட்சி என்ற தனது புதிய அரசியல் கட்சியை உருவாக்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். சமாஜ்வாதி கட்சி, பாரதிய ஜனதா கட்சி, இந்திய தேசிய காங்கிரசு மற்றும் இராஷ்டிரிய லோக் தளம் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த மொத்தம் 98 முன்னாள் தலைவர்கள் புதிதாகத் தொடங்கப்பட்ட கட்சியில் சேர்ந்தனர்.[5]

அக்டோபர் 27 அன்று, ஆசாத் சமாஜ் கட்சி 2023 இராசத்தான் சட்டமன்றத் தேர்தலில் இராச்டிரிய லோக்தாந்த்ரிக் கட்சியுடன் கூட்டணி அமைத்தது.[6]

Remove ads

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads