ஆதிரா (தொலைக்காட்சித் தொடர்)

From Wikipedia, the free encyclopedia

ஆதிரா (தொலைக்காட்சித் தொடர்)
Remove ads

ஆதிரா என்பது சன் தொலைக்காட்சியில் மார்ச்சு 30, 2015 முதல் சூன் 24, 2016 ஆம் ஆண்டு வரை திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி, 313 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்ற பரபரப்பூட்டும் திகில் மர்மம் சார்ந்த தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.[2]

விரைவான உண்மைகள் ஆதிரா, வகை ...

இந்த தொடரை சினி டைம்ஸ் தயாரிக்க, சி.ஜே.பாஸ்கர் பிஜு வர்கீஸ் மற்றும் ஆகியோர் இணைந்து இயக்க, ஸ்ரீ வாணி, ஜெய் தனுஷ், சாருதா, கண்மணி, சக்கரவர்த்தி, பூபதி, அஞ்சு அரவிந்த், பாலா சிங் போன்ற பலர் நடித்துள்ளார்கள்.

Remove ads

கதை சுருக்கம்

நீலவேணி என்ற பெண், ஜமீன் குடும்பத்தை பழிவாங்க ஆவி அலைவது பற்றிய கதை. அவள் வேங்கையூரில் உள்ள ஜமீன் குடும்பத்தைச் சேர்ந்தவள். கிளியனூர் ஜமீன் குடும்பத்தின் முழு பரம்பரையையும் அழிக்க சபதம் செய்தாள். ஆவிக்குரிய சிறுவனான சிட்டி பாபுவின் உதவியுடன் அவள் இதைச் செய்கிறாள்.

சர்வதேச ஒளிபரப்பு

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads