ஆனந்த ராகம்
பரணி இயக்கத்தில் 1982 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆனந்த ராகம் (Ananda Ragam) 1982 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும்.[1] பரணி இத்திரைப்படத்தினை இயக்கினார். இதில் சிவகுமார், ராதா, கவுண்டமணி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 14 சனவரி ஆண்டு 1982.
'தாமரை செந்தூர்பாண்டி' எழுதிய 'அலைகள் ஓய்வதில்லை' என்ற நாவலை தழுவி இத்திரைப்படம் எடுக்கப்பட்டது.[2]
Remove ads
நடிகர்கள்
- சிவகுமார்
- ராதா
- அருணா
- சிவசந்திரன்
- இரவிக்குமார்
- கவுண்டமணி
- வீர ராகவன்
- வி. ஆர். திலகம்
- இந்திரா தேவி
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.[3][4]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads