இசாமு நொகுச்சி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இசாமு நொகுச்சி|野口 勇| (நவம்பர் 17, 1904 – டிசம்பர் 30, 1988 அவர்கள் 20ஆம் நூற்றாண்டின் குறிப்ப்பிடத்தக்க சிற்பக் கலைஞராகவும் கட்டடக் கலைஞராகவும் கருதப்படுகின்றார்.[1][2][3]
இசாமு நொகுச்சி ஐக்கிய அமெரிக்க நாடுகளில் உள்ள கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சலஸ் நகரில் பிறந்தார். இவருடைய பெற்றோர்கள் அமெரிக்க எழுத்தாளராகிய லியோனி கில்மோரும் ஜப்பானிய கவிஞர் யோனெ நோகுச்சியும் ஆவார்கள். இசாமு நொகுச்சி அவர்கள் 1906ல் தன் தந்தையுடன் வாழ்வதற்காக தாயாருடன் ஜப்பானுக்குக் குடியேறினார்.
Remove ads
வெளி இணைப்புகள்
- The Noguchi Museum
- The Pace Gallery
- Noguchi's Indiana experience பரணிடப்பட்டது 2004-06-12 at the வந்தவழி இயந்திரம்
- Noguchi's California Scenario (LandLiving.com)
- Moerenuma Park (LandLiving.com)
- An Interview with Isamu Noguchi பரணிடப்பட்டது 2013-01-04 at Archive.today
- Artists Rights Society, Noguchi's U.S. Copyright Representatives
- "Noguchi - The Man Who Entered Stone", BigBridge Press, 1999; a biography in poem பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்
- "Isamu Noguchi 'Radio Nurse' Baby Monitor". Furniture. Victoria and Albert Museum. Retrieved 2011-04-03.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads