1904
From Wikipedia, the free encyclopedia
Remove ads
1904 (MCMIV) ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும்.

Remove ads
நிகழ்வுகள்
- பெப்ரவரி 7 - மேரிலாந்தில் பால்ட்டிமோர் என்ற இடத்தில் இடம்பெற்ற பெரும் தீயினால் 1,500 கட்டடங்கள் அழிந்தன.
- பெப்ரவரி 8 - சீனாவின் லூஷென்கோ (முன்னர் போர்ட் ஆர்தர்) நகரை ஜப்பான் தாக்கியது. ரஷ்ய-ஜப்பான் போர் ஆரம்பமாக இது காரணமானது.
- ஏப்ரல் 19 - டொரொண்டோவில் இடம்பெற்ற பெரும் தீ நகரத்தின் பெரும் பகுதியை அழித்தது.
- ஜூன் 15 - நியூயோர்க் நகரில் ஜெனரல் சுலோக்கம் என்ற நீராவிப் படகில் ஏற்பட்ட தீயினால் 1021 பேர் கொல்லப்பட்டனர்.
- ஜூன் 28 - டென்மார்க்கைச் சேர்ந்த கப்பல் தாண்டதில் 635 பேர் கொல்லப்பட்டனர்.
- ஜூன் 29 - மொஸ்கோவில் இடம்பெற்ற சூறாவளியினால் சுமார் 1.500 வீடுகள், கட்டடங்கள் அழிந்தன.
- ஜூலை 21 - டிரான்ஸ்-சைபீரியன் தொடருந்துப் பாதை அமைக்கும் பணி நிறைவு பெற்றது.
- நவம்பர் 1 - இலங்கையின் வட மாகாணத்துக்கான தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டது. இது அநுராதபுரம் வரை சேவையில் ஈடுபட்டது.
Remove ads
தேதி அறியப்படாத நிகழ்வுகள்
- முதலாவது நவீன சுற்றுச்சந்தி நியூயார்க் நகரில் அமைக்கப்பட்டது.
பிறப்புகள்
- பெப்ரவரி 29 - ருக்மிணி தேவி அருண்டேல் (இ. 1986)
- மே 6 - ஹரி மார்ட்டின்சன் (இ. 1978)
- ஜூலை 12 - பாப்லோ நெருடா (இ. 1973)
- ஜூலை 29 - ஜே. ஆர். டி. டாடா (இ. 1993)
- அக்டோபர் 2 - லால் பகதூர் சாஸ்திரி
- அக்டோபர் 4 - திருப்பூர் குமரன், (இ. 1932)
- நவம்பர் 17 - இசாமு நொகுச்சி (இ. 1988)
- டிசம்பர் 26 - மீனாம்பாள் சிவராஜ், தலித் தலைவர் ( இ. 1992
இறப்புகள்
- ஏப்ரல் 14 - வைமன் கு. கதிரவேற்பிள்ளை, ஈழத்து நீதிபதி, அகராதி தொகுத்தவர் (பி. 1829)
- மே 19 - ஜாம்ஷெட்ஜி டாடா, (பி. 1839)
நோபல் பரிசுகள்
- இயற்பியல் - The Lord Rayleigh
- வேதியியல் - Sir William Ramsay
- மருத்துவம் - Ivan Petrovich Pavlov
- இலக்கியம் - Frédéric Mistral, José Echegaray Y Eizaguirre
- அமைதி - Institut De Droit International
1904 நாட்காட்டி
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
