இந்திரசீல குகை

From Wikipedia, the free encyclopedia

இந்திரசீல குகை
Remove ads

இந்திரசீல குகை (Indrasila Guha or Indrasaila Cave), பௌத்த தொன்மவியலில் கௌதம புத்தர் இக்குகையில் சில காலம் தியானம் செய்வதற்காக வாழ்ந்தார். இக்குகைக்கு வருகைபுரிந்த இந்திரனுக்கு கௌதம புத்தர் சுத்த பீடகத்தை அருளியதாக கருதப்படுகிறது.[1][2] இக்குகை இராஜகிருகத்தின் அருகில் இருந்ததாக கருதப்படுகிறது.

Thumb
புத்தர் வாழ்ந்த் இந்திரசீல குகைக்கு வரும் இந்திரன், புத்த கயா, கிமு 150
Thumb
புத்தர் வாழ்ந்த குகைக்கு வருகை புரிந்த இந்திரன், கிமு முதல் நுற்றாண்டு

கிபி 89-இல் காந்தராக் கட்டிடக் கலை நயத்தில் யானை மீதமர்ந்த இந்திரனுக்கு, புத்தர் சுத்த பிடகத்தை அருளிய நிகழ்வை பல சிற்பங்கள் வாயிலாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.[2]

Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads