இந்து சமய கோயில் வாகனங்கள்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

இந்து சமய கோயில் வாகனங்கள் என்பது இந்து சமயக் கோயில்களில் உற்சவர் திருவிழா காலத்தில் உலா செல்வதற்காக உள்ள வாகனங்கள் ஆகும்.[1] இவற்றை உற்சவ வாகனங்கள் என்றும் அழைக்கலாம்.

இந்த வாகனங்கள் மரத்தினால் செய்யப்படுகின்றன. சில கோயில்களில் மரத்தினால் ஆன வாகனங்கள் மேல் வெள்ளி, தங்க தகடுகள் பதிந்துள்ளனர். இந்த வாகனங்களை இயற்கை சீற்றங்களில் இருந்து பாதுகாக்க கோயிலில் வாகன மண்டபம் என்ற பகுதியில் வைக்கின்றனர்.

இந்து சமயத்தில் ஒவ்வொரு இறைவனுக்கும் தனித்த வாகனம் உள்ளது.

Remove ads

இறை வாகனங்களின் பட்டியல்

  1. அதிகார நந்தி வாகனம்
  2. அனுமந்த வாகனம்
  3. ஆடு வாகனம்
  4. கண்ட பேரண்ட பட்சி வாகனம்
  5. கந்தர்வ வாகனம்
  6. கருட வாகனம்
  7. கல்பவிருட்சம் வாகனம்
  8. காக்கை வாகனம்
  9. காமதேனு வாகனம்
  10. கிளி வாகனம்
  11. குதிரை வாகனம்
  12. கைலாச வாகனம்
  13. கோவர்த்தனகிரி வாகனம்
  14. சந்திரப் பிரபை வாகனம்
  15. சிம்ம வாகனம்
  16. சூரியப் பிரபை வாகனம்
  17. சேஷ வாகனம்
  18. தாரகாசுர வாகனம்
  19. திருப்புளி ஆழ்வார் வாகனம்
  20. நரகாசுர வாகனம்
  21. பத்ம வாகனம்
  22. புருசா மிருக வாகனம்
  23. புலி வாகனம்
  24. புன்னை மர வாகனம்
  25. பூத வாகனம்
  26. மயில் வாகனம்
  27. மான் வாகனம்
  28. மூஞ்சூறு வாகனம்
  29. யாளி வாகனம்
  30. யானை வாகனம்
  31. ரிஷப வாகனம்
  32. ஹம்ச வாகனம்
Remove ads

மற்றவை

  1. கண்ணாடி பல்லக்கு
  2. ஆளும் பல்லக்கு
  3. விமானம்
  4. சப்பரம்
  5. பல்லக்கு
  6. பரங்கி நாற்காலி
  7. தேர்
  8. கோரதம்
  9. வீதி உலா உபகரணங்கள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads