இமாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேர்தல், 2022

2022 ஆம் ஆண்டிற்கான இமாச்சலப் பிரதேச சட்டமன்ற தேர்தல் From Wikipedia, the free encyclopedia

இமாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேர்தல், 2022
Remove ads

இமாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேர்தல், 2022 (2022 Himachal Pradesh Legislative Assembly election), இமாச்சல சட்டமன்றத்தின் 68 உறுப்பினர்களை நேரடித் தேர்தல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு 8 திசம்பர் 2022 அன்று தேர்தல் நடைபெறுகிறது. தற்போதைய இமாச்சலப் பிரதேச சட்டமன்றம் 8 சனவரி 2023 அன்றுடன் முடிவடைகிறது.[1]இத்தேர்தலுக்கு அட்டவணையை இந்தியத் தேர்தல் ஆணையம் 14 அக்டோபர் 2022 அன்று வெளியிட்டது.[2][3]68 தொகுதிகள் கொண்ட இமாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசு 40 தொகுதிகளை வென்றது.[4]10 டிசம்பர் 2022 அன்று முதலமைச்சராக சட்டமன்ற உறுப்பினர் சுக்விந்தர் சிங் சுகு தேர்வு செய்யப்பட்டார்.

விரைவான உண்மைகள் கட்சி, கூட்டணி ...
Remove ads

தேர்தல் அட்டவணை

மேலதிகத் தகவல்கள் வ எண், நிகழ்வு ...
Remove ads

கட்சிகளும், கூட்டணிகளும்

      தேசிய ஜனநாயகக் கூட்டணி

மேலதிகத் தகவல்கள் வ எண், கட்சியின் பெயர் ...

      ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (இந்தியா)

மேலதிகத் தகவல்கள் வ எண், அரசியல் கட்சி ...

      இடது முன்னணி

மேலதிகத் தகவல்கள் வ எண், கட்சி ...

      ஆம் ஆத்மி கட்சி

மேலதிகத் தகவல்கள் வ எண், கட்சி ...
Remove ads

தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பு

ஏபிபி நியூஸ் மற்றும் சி வோட்டர் நிறுவனம் (ABP News-CVoter’s) 1 அக்டோபர் முதல் 14 அக்டோபர் 2022 வரை தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பு நடத்தி அதன் முடிவுகள் 15 அக்டோபர் 2022 அன்று வெளியிட்டது.[9][10]

  • கருத்துக் கணிப்பில் பாரதிய ஜனதா கட்சி 38 முதல் 46 தொகுதிகளின் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என தெரிவித்துள்ளது. இருப்பினும் சென்ற தேர்தலில் பெற்ற வாக்குகளை விட குறைவாக 48.8% முதல் 46% வரையான வாக்குகளே பெறும் என்றும் கருத்து தெரிவித்துள்ளது.
  • இந்திய தேசிய காங்கிரசு சென்ற தேர்தலை விட 41.7% முதல் 35.2% வரையான வாக்குகள் பெற்று 20 முதல் 28 தொகுதிகளைக் கைப்பற்றும்.
  • ஆம் ஆத்மி கட்சி 6.3% வாக்குகள் பெற்று 0 முதல் 1 இடம் வரை வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக கருத்து தெரிவித்துள்ளது.

பதிவான வாக்குகள்

55 இலட்சம் வாக்காளர்களுக்கு மேல் உள்ள இம்மாநிலத்தில் 74.05% பதிவானதாக தரவுகள் தெரிவிக்கிறது.[11][12]

தேர்தல் முடிவுகள்

வாக்கு எண்ணிக்கை முடிவில் இந்திய தேசிய காங்கிரசு 40 தொகுதிகளில் வென்று முன்னிலை வகிக்கிறது. பாரதிய ஜனதா கட்சி 25 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. சுயேச்சைகள் 3 தொகுதிகளை வென்றுள்ளனர்.[13]

மேலதிகத் தகவல்கள் கூட்டணி, அரசியல் கட்சி ...
Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads