இரண்டாம் இராஜேந்திர சோடர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இரண்டாம் இராஜேந்திர சோடா (Rajendra Choda II) என்பவர் ஒரு தெலுங்கு மன்னா் ஆவார். இவர் 1161 முதல் 1181 வரை ஆட்சி செய்த வேலநாட்டி சோடர்களில் நான்காவது அரசா் ஆவார். இவரது தந்தை இரண்டாம் கொங்காவுக்குப் பிறகு இவர் ஆட்சிக்கு வந்தார் அதன்பிறகு அவரது ஆட்சிப் பகுதி முழுவதும் நெல்லூா் சோடர்கள், போட்டாபி சோடர், பகநாடு சோடர் போன்றவர்களின் கிளா்ச்சிகள் நடந்தன. இவர் காகத்திய ருத்திரதேவனிடம் தோல்வியுற்றார். இவருடைய காலத்தில் இராச்சியம் பலவீனமடைந்தது.
Remove ads
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads