இரத்னா (திரைப்படம்)
1998 திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ரத்னா (Rathna) என்பது 1998 ஆண்டைய தமிழ் திரைப்படம் ஆகும். படத்தை இளஞ்செழியன் இயக்க முரளி இரட்டை வேடத்தில் நடிக்க, உடன் சங்கீதா, ரேவதி, மகேஷ்வரி ஆகியோர் நடித்துள்ளனர். ஜெயசூர்யா இசையமைத்த இப்படம் 1998 மே மாதத்தில் வெளியிடப்பட்டது.[1]
Remove ads
நடிகர்கள்
- முத்துவேலு மற்றும் ரத்தினாவாக முரளி
- சிந்தாமணியாக சங்கீதா
- ரேவதி
- மாலாவாக மகேஷ்வரி
- "கதை" கந்தசாமியாக வடிவேலு
- கசான் கான்
- வினு சக்ரவர்த்தி
- ராஜீவ்
- அல்போன்சா
- வெண்ணிற ஆடை மூர்த்தி
- மதன் பாப்
- மயில்சாமி
- குமரிமுத்து
- இடிச்சப்புளி செல்வராசு
- ஓமக்குச்சி நரசிம்மன்
- தேனி குஞ்சரம்மாள்
- கரிகாலன்
- சூப்பர்குட் கண்ணன்
- ஜீவா
- இந்து
- பயில்வான் ரங்கநாதன்
- ஏ. கே. வீராசாமி
- கே. கே. சௌந்தர்
- பசி நாராயணன்
இசை
இப்படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் ஜெயசூரியா இசையமைத்தார்.[2]
Remove ads
வெளியீடு
இந்த படம் வெளியானதும் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது, இந்தோலிங்க்.காமின் விமர்சகர் இது "தவிர்த்திருக்க வேண்டிய படம்" என்றும் "முரளி பாத்திரங்களை மேலும் சிறப்பாக தேர்வு செய்ய வேண்டும்" என்றும் குறிப்பிட்டார்.[3] மற்றொரு விமர்சகர் எழுதும்போது "இதுபோன்ற பலவீனமான திரைப்படத்தை எடுத்துச் செல்ல மிகவும் வலுவான உச்ச காட்சிகளைக் கொண்டிருக்கவேண்டும். ஆனால் இப்படத்தின் அபத்தமான உச்சக் காட்சிகள் திரைப்படத்தின் மற்ற பகுதிகளைவிட மோசமாக உள்ளது. " [4]
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads