இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம்

இந்தியாவின் தமிழ்நாட்டில், விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம். From Wikipedia, the free encyclopedia

இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம்map
Remove ads

இராசபாளையம் ஊராட்சி ஒன்றியம் (Rajapalayam Block) தமிழ்நாட்டின், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். இராசபாளையம் ஊராட்சி ஒன்றியம் 36 ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் இராசபாளைத்தில் இயங்குகிறது.

விரைவான உண்மைகள்
Remove ads

மக்கள் வகைப்பாடு

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,56,460 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 45,492 ஆகவும் மற்றும் பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 243 ஆகவும் உள்ளது.[4]

கிராம ஊராட்சி மன்றங்கள்

இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 36 கிராம ஊராட்சி மன்றங்கள் விவரம்:[5]


  1. அருள்புத்தூர்
  2. அயன்கொல்லங்கொண்டான்
  3. சத்திரப்பட்டி
  4. சொக்கநாதன்புத்தூர்
  5. தளவாய்புரம்
  6. இளந்திரை கொண்டான்
  7. கணபதிசுந்தரநாச்சியார்புரம்
  8. கோபாலபுரம்
  9. கிழவிகுளம்
  10. கொருக்காம்பட்டி
  11. கிருஷ்ணாபுரம்
  12. குறிச்சியார்பட்டி
  13. மீனாட்சிபுரம்
  14. மேலபட்டக்கரிசல்குளம்
  15. மேலூர் துரைச்சாமிபுரம்
  16. மேலராஜகுலராமன்
  17. முகவூர்
  18. முத்துச்சாமிபுரம்
  19. நக்கனேரி ஊராட்சி
  20. நல்லமநாயக்கன்பட்டி
  21. புத்தூர்
  22. எஸ். இராமலிங்காபுரம்
  23. சமுசிகாபுரம்
  24. சோழபுரம்
  25. சிவலிங்காபுரம்
  26. சோலைசேரி
  27. சுந்தரநாச்சியார்புரம்
  28. சுந்தரராஜபுரம்
  29. தெற்கு தேவதானம்\
  30. தெற்கு வெங்காநல்லூர்
  31. தென்கரை
  32. வடக்குதேவதானம்
  33. வடகரை
  34. ஜமீன்கொல்லங்கொண்டான்
  35. ஜமீன்நல்லமங்கலம்
  36. ஜமீன் நத்தம்பட்டி
Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads