இரா. மோகன்

ஓர் இந்திய அரசியல்வாதியும், 7 ஆவது மக்களவையின் உறுப்பினர் ஆவார் From Wikipedia, the free encyclopedia

Remove ads

இரா. மோகன் (Era. Mohan, பிறப்பு: 3 ஜூலை, 1943 - 10 திசம்பர் 2024) ஓர் இந்திய அரசியல்வாதியும், 7 ஆவது மக்களவையின் உறுப்பினர் ஆவார். இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தை சார்ந்தவர். தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியிலிருந்து போட்டியிட்டு  மக்களவைக்குச் சென்றவர்.[1] பின்னர் 1989 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்று தமிழ்நாடு சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] இவர் கவரா நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவர்.[3]

விரைவான உண்மைகள் இரா. மோகன், நாடாளுமன்ற உறுப்பினர் ...
Remove ads

மறைவு

இவர் டிசம்பர் 10, 2024 அன்று காலமானார்.[4][5]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads