ஈரம் (திரைப்படம்)
அறிவழகன் வெங்கடாசலம் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஈரம் 2009ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். இயக்குநர் சங்கரின் தயாரிப்பில் அறிவழகன் வெங்கடாசலம் இதனை இயக்கினார்.[1][2][3]
நடிகர்கள்
- ஆதி - காவல் துணை ஆணையர் வாசுதேவன் (வாசு)
- நந்தா - பாலகிருஷ்ணன் (பாலா)
- சிந்து மேனன் - இரம்யா பாலகிருஷ்ணன்
- சரண்யா மோகன் - திவ்யா ஸ்ரீராம்
- ஸ்ரீநாத் - விக்னேஷ் விக்கி)
- கிருஷ்ணா - எக்ஸ்
- லட்சுமி ராமகிருஷ்ணன் - கல்யாணி சுப்பிரமணியம்
விமர்சனம்
ஆனந்த விகடன் வார இதழில் வந்த விமர்சனத்தில் "கிறுகிறு த்ரில் திகில் கூட்டும் திரைக்கதை, இரண்டாவது பாதியின் ஆரம்பத்திலேயே சுணங்கி அடங் கிப் போவதுதான் ஏமாற்றம்... நேர்த்தியான கதை சொல்லும் பாணியால் தமிழ் சினிமாவில் நம்பிக்கை மனிதர்கள் பட்டியலில் இடம்பிடிக்கிறார் இயக்குநர் அறிவழகன்!" என்று எழுதி 43100 மதிப்பெண்களை வழங்கினர்.[4]
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads