ஈராக்கின் உலகப் பாரம்பரியக் களங்கள்
விக்கிப்பீடியா:பட்டியலிடல் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஈராக்கின் உலகப் பாரம்பரியக் களங்கள், யுனெஸ்கோ நிறுவனம் ஈராக்கின் கீழ்கண்ட 6 பண்பாட்டுக் களங்களை உலகப் பாரம்பரியக் களங்களாக அறிவித்துள்ளது.[1][2]
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
உலகப் பாரம்பரியக் களங்கள்
† அழிவின் விளிம்பில் உள்ளவைகள்
யுனெஸ்கோவின் உத்தேசப் பட்டியலில் உள்ள பண்பாட்டுக் களங்கள்
யுனெஸ்கோ நிறுவனம் 17 ஆகஸ்டு 2018-இல் கீழ்கண்ட 11 தொல்பொருள் பண்பாட்டுக் களங்களை உலகப் பாரம்பரியக் களங்களில் தற்காலிகமாகச் சேர்த்துள்ளது.[9] அவைகள்:
- அமேதி நகரம்
- பெஸ்தன்சூர் புதியகற்கால குடியிருப்பு
- பாக்தாத்தில் அல்-முஸ்தான்சிரியா முதல் அப்பாச்சித்து அரண்மனை வரையான டைகிரிசு ஆற்றுப் பகுதி
- நிம்ருத்
- நினிவே
- நிப்பூர்
- பண்டைய மொசூல் நகரம்
- அல்-உக்கைதர் கோட்டை
- தில்க்கிப் தொல்லியல் களம்
- நஜாப்பின் வாடி அல்-சலாம் கல்லறை
- அதாப்
Remove ads
இதனையும் காண்க
- பண்டைய அண்மை கிழக்கின் நகரங்கள்
- ஈராக்கின் தொல்லியற்களங்கள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads