உனக்காகவே வாழ்கிறேன்
கே. ரங்கராஜ் இயக்கத்தில் 1986 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
உனக்காகவே வாழ்கிறேன் (Unakkaagave Vaazhgiren) 1986 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும்.[1] கே. ரங்கராஜ் இயக்கிய இத்திரைப்படத்தில் சிவகுமார்,[2] நதியா, சுரேஷ் ஆகியோர் நடித்திருந்தனர்.[3][4]
Remove ads
நடிகர்கள்
- சிவகுமார்- இரவிசங்கர்
- நதியா- சித்ரா
- சுரேஷ் - விஜய்
- மேனகா - சகுந்தலா
- ரவீந்திரன்- விஷ்ணு
- சின்னி ஜெயந்த்
- குள்ளமணி
- இரா. சங்கரன் - கிருஷ்ணமூர்த்தி- சாஸ்திரியர்
- செந்தில்- பட்டுக்கோட்டை
- டைப்பிஸ்ட் கோபு
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். பாடல்களை முத்துலிங்கம், கங்கை அமரன், வைரமுத்து ஆகியோர் எழுதியிருந்தனர்.[5]
வ. எண். | பாடல் | பாடகர்(கள்) | வரிகள் |
1 | "இளஞ்சோலை பூத்ததோ" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | வைரமுத்து |
2 | "கண்ணா உனைத்தேடுகிறேன்" | எஸ். ஜானகி, எஸ். பி. பாலசுப்பிரமணியம் | |
3 | "ஓ எந்தன்" | எஸ். ஜானகி | முத்துலிங்கம் |
4 | "கண்கள் ரண்டும்" | மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி | கங்கை அமரன் |
5 | "வேற வேல ஓடுமா" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | |
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads