உமா ரியாஸ்கான்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
உமா ரியாஸ்கான் என்பவர் இந்திய நடிகை ஆவார். தமிழ்த் திரைப்பட நடிகையும், தொலைக்காட்சி நடிகையும் ஆவார்.
இவரது தந்தை காமேஷ் இசையமைப்பாளர். தாயார் கமலா காமேஷ் புகழ்பெற்ற நடிகை.[1] இவருடைய தந்தை ஒன்பது வயதில் மரணமடைந்தார். பின்பு அம்மா இவரை வளர்த்து வந்தார்.[2]
ரியாஸ் கான் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிகளுக்கு சாரிக் ஹாசன், சமந்த் என இரு குழந்தைகள் உள்ளனர். பென்சில் திரைப்படத்தில் சாரிக் நடித்துள்ளார்.[2]
Remove ads
திரைப்படங்கள்
தொலைக்காட்சி நிகழ்ச்சி
- சோடி நம்பர் ஒன் (இரண்டாவது சீசன்)
- கலக்க போவது யாரு (நடுவர்)
- குக்கு வித் கோமாளி(இரண்டாவது சீசன்)
தொலைக்காட்சித் தொடர்கள்
- சூப்பர் சுந்தரி (கலைஞர் தொலைக்காட்சி)
- மறுமகள் (விஜய் தொலைக்காட்சி)
- முகூர்த்தம் (சன் தொலைக்காட்சி)
- வம்சம் (சன் தொலைக்காட்சி)
- விண்ணைத்தாண்டி வருவாயா (விஜய் தொலைக்காட்சி)
- நினைக்கத் தெரிந்த மனமே (விஜய் தொலைக்காட்சி)
- சந்திரகுமாரி (சன் தொலைக்காட்சி)
திரைப்படங்கள்
Remove ads
விருதுகள்
- விஜய் விருதுகள் (சிறந்த துணை நடிகை) - மௌன குரு (2011)
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads