சாமி 2 (திரைப்படம்)
ஹரி இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சாமி 2 (Saamy 2) என்பது 2018 ஆம் ஆண்டு வெளியான ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும்.[2][3] இத்திரைப்படத்தை இயக்குநர் ஹரி எழுதி இயக்க, சிபு தமீன்சால் தயாரிக்கப்பட்டது ஆகும். இத்திரைப்படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராஜேஷ், பாபி சிம்ஹா, பிரபு,கீர்த்தி சுரேஷ், சூரி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத்தால் இயற்றப்பட்ட இசை மற்றும் பிரியன் மற்றும் வெங்கடேஷ் ஆகியோர்களிள் ஒளிப்பதிவு ஆகியவற்றை உள்ளடக்கி, இத்திரைப்படம் செப்டம்பர் 21, 2018 அன்று வெளியானது. இத்திரைப்படம் 2003 ஆம் ஆண்டு வெளியான சாமி திரைப்படத்தின் தொடர்ச்சியாகும்.[4]
Remove ads
நடிகர்கள்
- விக்ரம் - DCP ஆறுச்சாமி "சாமி" மற்றும் ராமசாமி "ராம்" IPS பின்பு ACP (ஆறுச்சாமி மகன்) (இரட்டை வேடம்)
- ஐஸ்வர்யா ராஜேஷ் - புவனா ஆறுச்சாமி
- கீர்த்தி சுரேஷ் - தியா விசுவநாதன்
- பிரபு - ஜி. விசுவநாதன்
- பாபி சிம்ஹா - இராவண பிச்சை "இராவணா"
- ஜான் விஜய் - தேவேந்திர பிச்சை
- ஓ. ஏ. கே. சுந்தர் - மகேந்திர பிச்சை
- சூரி - சக்தி
- இமான் அண்ணாச்சி - தங்கவேலு
- ரமேஷ் கண்ணா - பரமசிவம்
- டெல்லி கணேஷ் - சீனிவாசன் (புவனாவின் தந்தை)
- சுமித்ரா - (புவனாவின் தாய்)
- உமா ரியாஸ் கான் - நூர்ஜெகான்
- ஐஸ்வர்யா - சாந்தி
- சஞ்சீவ் - சந்தோஷ்
- பிரவீணா - மீனாட்சி
Remove ads
பாடல்கள்
1. "அதிரூபனே" -எம். எம். மானசி
2. "மொலகபோடியே" -சஞ்சித் ஹெக்டே, ரீட்டா தியாகராஜன்
3. "தர்ணாக்கா" -பென்னி தயாள், அந்தோணி தாசன்
4. "புது மெட்ரோ ரயில்" -விக்ரம், கீர்த்தி சுரேஷ்
5. "அம்மா அம்மா" -கார்த்திக்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads