கமலா காமேஷ்

இந்திய நடிகை From Wikipedia, the free encyclopedia

Remove ads

கமலா காமேஷ் (Kamala Kamesh) என்பவர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ், மலையாளம் ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.[1].இவர் ஏறத்தாழ 480 திரைப்படங்களில் நடித்துள்ளார்[1]

விரைவான உண்மைகள் கமலா காமேஷ், பிறப்பு ...

1974 இல் இவர் தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர் காமேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். 1975 இல் இவர்களுக்கு உமா என்பவர் பிறந்தார்.[2]

காமேஷ் 1984 இல் இறந்தார். உமா, ரியாஸ் கான் என்ற திரைப்பட நடிகரை திருமணம் செய்து கொண்டார்.[3]

Remove ads

திரைப்படவியல்

தமிழ்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, திரைப்படம் ...
Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads