மௌனகுரு (திரைப்படம்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மௌனகுரு சாந்த குமார் இயக்கத்தில் 2011 ஆவது ஆண்டில் வெளியான தமிழ்த் திரைப்படமாகும். மு. க. தமிழரசு தயாரித்த இத்திரைப்படத்தில் அருள்நிதி, இனியா ஆகியோர் முதன்மை வேடங்களிலும், ஜான் விஜய், உமா ரியாஸ்கான் ஆகியோர் இதர துணை வேடங்களிலும் நடித்திருந்தனர். தமன் இசையமைப்பில் 2011 திசம்பர் 16 அன்று வெளியான இத்திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.[1][2]
Remove ads
நடிகர்கள்
- அருள்நிதி - கருணாகரன்
- இனியா - ஆர்த்தி
- ஜான் விஜய் - மாரிமுத்து
- உமா ரியாஸ்கான் - பழனியம்மாள்
- கிருஷ்ணமூர்த்தி - பெருமாள்சாமி
- பாலகிருஷ்ணன் - செல்வம்
- மது - ராஜேந்திரன்
- ஆடுகளம் முருகதாஸ் - பாபு
- சுஜாதா சிவகுமார் - அமல், கருணாகரனின் தாயார்
- காஜல் பசுபதி
- அட்டகத்தி தினேஷ் - கல்லூரி முதல்வரின் மகன்
- காளி வெங்கட் - மருத்துவமனை உதவியாளர்
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு தமன் இசையமைத்திருந்தார்.[3] பாடல்கள் 2011 நவம்பர் 15 அன்று வெளியானது.[4]
Remove ads
மறுஆக்கம்
தமிழில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து கன்னடத்தில் குரு (2012) எனவும், தெலுங்கில் சங்கரா (2015) எனவும் மறுஆக்கம் செய்யப்பட்டது. 2016 ஆவது ஆண்டில் ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் அகிரா என இந்தியிலும் மறுஆக்கம் செய்யப்பட்டது.
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads