Remove ads

பண்டைய எகிப்தின் ஆறாம் வம்சம் (Sixth Dynasty of ancient Egypt) (Dynasty VI) எகிப்தின் மூன்றாம் வம்சம், நான்காம் வம்சம் மற்றும் ஐந்தாம் வம்சத்தவருக்குப் பின்னர் பழைய எகிப்திய இராச்சியத்தை, கிமு 2345 முதல் கிமு 2181 முடிய 164 ஆண்டுகள் ஆண்ட அரசமரபினர் ஆவர்.[1] ஆறாம் வம்சத்தவர்களின் தலைநகரம் மெம்பிஸ் நகரம் ஆகும்.

விரைவான உண்மைகள் பழைய எகிப்து இராச்சியம் எகிப்தின் ஆறாம் வம்சம், தலைநகரம் ...
Thumb
எகிப்தின் ஆறாம் வ்ம்ச பார்வோனின் அமர்ந்த நிலை சிற்பம், இலண்டன் எகிப்திய தொல்லியல் அருங்காட்சியகம்
Remove ads

ஆறாம் வம்ச பார்வோன்கள்

  1. தேத்தி - கிமு 2345 – கிமு 2333
  2. இராணி செசெசெட்
  3. யுசர்கரே - கிமு 2333 – கிமு 2331
  4. முதலாம் பெப்பி - கிமு 2331 – கிமு 2287
  5. இரண்டாம் பெப்பி - கிமு 2319 – 2224
  6. முதலாம் மெரேன்ரே - கிமு 2287 – 2278
  7. இரண்டாம் மெரேன்ரே

பண்டைய எகிப்திய வம்சங்கள்

பண்டைய எகிப்தின் வரலாற்றுக் கால வரிசை

மேற்கோள்கள்

ஆதார நூற்பட்டியல்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads