யுசர்கரே
From Wikipedia, the free encyclopedia
Remove ads
யுசர்கரே (Userkare) பண்டைய எகிப்தின் பழைய எகிப்திய இராச்சியத்தை ஆண்ட ஆறாம் வம்சத்தின் இரண்டாவது மன்னர் ஆவார். இவர் பண்டைய எகிப்தை கிமு 24-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் 1 முதல் 5 ஆண்டுகள் ஆண்டார்.[12] எகிப்தை ஆண்ட அபிதோஸ் மன்னர்கள் பட்டியலில் யுசர்கரேவின் பெயர் கொண்ட குறுங்கல்வெட்டு உள்ளது.[13] மேலும் இவரது பெயர் துரின் மன்னர்கள் பட்டியலிலும் இடம் பெற்றுள்ள்து. தெற்கு சக்காரா கல்லிலும் மன்னர் யுசர்கரேவின் பெயர் குறிப்பிட்டுள்ளது. இவர் குறுகிய காலத்தில் இறந்து போனதால், இவரது மம்மியை, தெற்கு சக்காரா நகரத்தில் இவரது மகன் முதலாம் பெப்பி எழுப்பிய கல்லறைப் பிரமிடில் அடக்கம் செய்யப்பட்டது. இவருக்குப் பின் எகிப்தை இவரது மகன் முதலாம் பெப்பி ஆட்சி செய்தார். யுசர்கரே என்பதற்கு எகிப்தியக் கடவுள் இராவின் அருளைப் பெற்றவர் என்பது பொருளாகும்.
Remove ads
அடிக்குறிப்புகள்
மேற்கோள்கள்
ஆதார நூற்பட்டியல்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads