எஸ். பி. இராஜ்குமார்
தமிழ்த் திரைப்பட இயக்குநர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
எஸ். பி இராஜ்குமார் (S. P. Rajkumar) என்பவர் ஒரு இந்திய திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் குறிப்பாக தமிழ் படங்களை இயக்குகிறார்.[1][2][3][4]
தொழில்
இவர் 1997 ஆம் ஆண்டு ஒன்ஸ்மோர் திரைப்படத்திற்கான உரையாடல் எழுத்தாளராக தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். 2000 ஆம் ஆண்டில், இவர் தனது இரண்டாவது திரைப்படமான என் புருசன் குழந்தை மாதிரி படத்தை இயக்கினார். இது ஒரு தோல்விப் படமாக ஆனது. இவரது அடுத்தடுத்தடுத்த படங்களான பொன்மனம் (1998) ஒரு வெற்றி படமாகவும், கார்மேகம் (2003) ஒரு தோல்விப்படமாகவும் ஆனது. 2003 ஆம் ஆண்டில் பாவனா நடிக்க தூதுவன் என்ற பெயரில் எடுப்பதாக இருந்த படம் நிறுத்தப்பட்டது.[5][6]
ஆறு ஆண்டுகளுக்குப் பிறகுதான், இவர் தனது அடுத்த படமான அழகர் மலையைத் தொடங்கினார். இவரது ஐந்தாவது படமாக விஜய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த சுறா ஆகும்.
Remove ads
திரைப்படவியல்
இயக்குநராக
படங்கள்
தொடர்கள்
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads